50 lines
7.4 KiB
HTML
50 lines
7.4 KiB
HTML
<!DOCTYPE html>
|
|
<html lang="ta">
|
|
<head>
|
|
<title>கேட்கவேண்டும் என்று கேட்கவேண்டாம், கேளுங்கள்</title>
|
|
<meta property="og:title" content="கேட்கவேண்டும் என்று கேட்கவேண்டாம், கேளுங்கள்" />
|
|
<meta property="og:type" content="website" />
|
|
<meta property="og:url" content="https://dontasktoask.com/ta/" />
|
|
<meta property="og:locale" content="ta_IN" />
|
|
<meta property="og:image" content="https://dontasktoask.com/favicon.png" />
|
|
<link rel="icon" href="/favicon.png" type="image/png" />
|
|
<link rel="stylesheet" type="text/css" href="/style.css" />
|
|
<link rel="stylesheet" type="text/css" href="https://fonts.googleapis.com/css?family=Open+Sans" />
|
|
<meta name="viewport" content="width=device-width, initial-scale=1, shrink-to-fit=no" />
|
|
</head>
|
|
<body>
|
|
<main>
|
|
<h1>கேட்கவேண்டும் என்று கேட்கவேண்டாம், கேளுங்கள்</h1>
|
|
<p>ஒவ்வொரு தடவையும், நிகழ்நிலை அரட்டை அறைகளில் நான் சுற்றித் திறியும்போது, யாரோ ஒருவர் உள்ளே நுழைந்து இந்த வரிகளில் ஏதாவது சொல்கிறார்,</p>
|
|
<blockquote>
|
|
<span class="name">Foobar123:</span>
|
|
<p class="message">இங்கு எந்த ஜாவா தெரிந்த நிபுணர்கள் யாராவது உள்ளார்களா?</p>
|
|
</blockquote>
|
|
<p>இது பல காரணங்களுக்காக தவறான வடிவம். அந்த நபர் <em>உண்மையில்</em> இங்கே கேட்பது என்னவென்றால்,</p>
|
|
<blockquote>
|
|
<span class="name">Foobar123:</span>
|
|
<p class="message">இங்கு எவரேனும் ஜாவா வல்லுனரும் என் பிரச்சனையை ஆராய்வதற்கு தயாராக இருக்கிறார்கள், அது ஜாவாவுடன் தொடர்புடையதாக இல்லாவிட்டாலும் அல்லது ஜாவாவைப் பற்றி எதுவும் தெரியாத ஒருவராக இருந்தாலும் பரவாயில்லை, என் கேள்விக்கு பதிலளிக்க முடியுமா?</p>
|
|
</blockquote>
|
|
<p>நீங்கள் கேட்கும் கேள்விக்கு விடை அறிந்தவர்கள் அதை ஒப்புக்கொள்ளாததற்கு நிறைய காரணங்கள் உள்ளன. நீங்கள் கேட்பதன் மூலம், நீங்கள் கேட்பதை விட அதிகமாக கேட்கிறீர்கள்.</p>
|
|
<p>நீங்கள் மற்றவர்களை பொறுப்பேற்கும்படி கேட்கிறீர்கள். அவர்களின் திறன்களின் மீதான நம்பிக்கையை நீங்கள் கேள்விக்குள்ளாக்குகிறீர்கள். நீங்கள் தேவையில்லாமல் மற்றவர்களின் நேரத்தை வீணாக்குகிறீர்கள். நான் எப்பொழுதும் பயன்படுத்தாத மொழிகள் அல்லது நிரலகங்கள் தொடர்பான கேள்விகளுக்கு நான் அடிக்கடி பதிலளிப்பேன், ஏனென்றால் பதில்கள் (நிரலர் வழியில்) பொது அறிவை சம்மந்தப்பட்டது.</p>
|
|
<p>மாற்றாக, இதை எவ்வாறு காணலாம் என்றால்...</p>
|
|
<blockquote>
|
|
<span class="name">Foobar123:</span>
|
|
<p class="message">ஜாவா பற்றி எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது ஆனால் இந்த குழுவில் யாராவது பதில் சொல்ல முடியாவிட்டால் அதை வார்த்தைகளில் முறைப்படுத்த எனக்கு சோம்பேறித்தனம் இருக்கிறது.</p>
|
|
</blockquote>
|
|
<p>...இது முற்றிலும் சோம்பேறித்தனம். உங்கள் பிரச்சினையைத் தீர்க்கும் வேலையைச் செய்ய நீங்கள் தயாராக இல்லை என்றால், நாங்கள் ஏன் செய்ய வேண்டும்?</p>
|
|
<p>கேட்கவேண்டும் என்று கேட்கவேண்டாம், கேட்பது தான் தீர்வு. குழுவில் சும்மா இருப்பவர் மற்றும் எப்போதாவது என்ன நடக்கிறது என்று பார்க்கும் ஒருவர் உங்கள் "கேட்கவேண்டும் என்று கேட்கும்" கேள்விக்கு பதிலளிக்க வாய்ப்பில்லை, ஆனால் உங்கள் உண்மையான பிரச்சனை விளக்கம் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டலாம் மற்றும் பதிலளிக்க வைக்கலாம்.</p>
|
|
<p>
|
|
எனவே, சுருக்கமாக, இப்படி கேட்க வேண்டாம்...
|
|
<em>"இங்கு எந்த ஜாவா தெரிந்த நிபுணர்கள் யாராவது உள்ளார்களா?"</em>, மாறாக இதை கேளுங்கள்
|
|
<em>"ஜாவா மற்றும் [பிற தொடர்புடைய தகவல்கள்] உடன் நான் எப்படி [பிரச்சனை] செய்வது?"</em>
|
|
</p>
|
|
<p>இதே போன்ற பிற பிரச்சனைகள்: <a href="https://xyproblem.info/">The XY Problem</a>, <a href="https://nohello.net/">No Hello</a>. மேலும் படிக்க: <a href="https://stackoverflow.com/help/how-to-ask">How do I ask a good question?</a>, அல்லது உங்களுக்கு அதிக நேரம் இருந்தால்: <a href="http://catb.org/~esr/faqs/smart-questions.html">How To Ask Questions The Smart Way</a>.</p>
|
|
</main>
|
|
<footer>
|
|
உள்ளடக்கம் பெரும்பாலும் இங்கிருந்தே திருடப்பட்டது: <a href="https://iki.fi/sol/dontask.html">iki.fi/sol/dontask.html</a>
|
|
-
|
|
<a href="https://github.com/maunium/dontasktoask.com">GitHubஇல் மூலக் குறியீடு</a>
|
|
</footer>
|
|
</body>
|
|
</html>
|